தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 7)

    பகுபத உறுப்புகளிள் இரண்டினை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக.

    (1) பகுதி : ஒரு பகுபதத்தில் முதலில் அமையும் உறுப்பு பகுதி ஆகும்.

    எடுத்துக்காட்டு : உண்டான், உண்+ட்+ஆன் எனவரும் இதில் உண் என்பது பகுதியாகும். பகுபதத்தின் பகுதி பகாப் பதமாக இருத்தல் வேண்டும்.

    (2) விகுதி: ஒரு பகுபதத்தில் இறுதியில் நிற்கும் உறுப்பு விகுதி எனப்படும். இது இறுதிநிலை அல்லது கடைநிலை என்றும் அழைக்கப்படும்.

    உண்+ட்+ஆன் - இதில் வரும் ‘ஆன்‘ என்பது விகுதி ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 12:40:55(இந்திய நேரம்)