தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 4)

    பண்புப்பெயர்ப் பகுதிக்கு, நன்னூல் கூறும் சிறப்பு விதி யாது?

    பண்புப் பெயர் பகுதிகளான ‘கருமை‘ செம்மை என்பவை கரு+மை; செம்+மை என்று மேலும் பிரிக்கத் தக்க வகையில் அமைந்து பகுபதங்கள் போல் தோன்றும். ஆனால் இயல்பில் ‘மை‘ என்னும் ‘விகுதிக்குப்‘ பகுதிப்பொருள் தவிர வேறுபொருள் அமையவில்லை. எனவே கருமை, செம்மை என்பவற்றையும் பகாப் பதங்களாகவே கொள்ள வேண்டும் என்று நன்னூலார் தெரிவிக்கின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 13:14:32(இந்திய நேரம்)