தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 6)

    வினைப் பகுபதங்களின் பகுதிகளுக்கான சிறப்பு விதி யாது?

    வினைப் பகுபதங்களின் பகுதிகள் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும். அவையே தெரிநிலை வினைமுற்றுகளுக்குப் பகுதியாகவும் அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 13:19:50(இந்திய நேரம்)