தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 7)

    வினைப் பகுபதங்களின் பகுதி பிற சொற்களோடு சேரும்போது அடையும் மாற்றங்களை எழுதுக.

    வினைப் பகுபதங்களின் பகுதிகள் பிற சொற்களோடு சேரும் போது சில இயல்பாக வரும்; சில விகாரம் அடையும்.

    (1) இயல்பாய் வருதல்

    நட+ஆன்
    - நடந்தான்
    பார் + ஆன்
    - பார்த்தான்

    (2) விகாரம் அடைதல்

    காண்+ஆன்
    - கண்டான்
    தா + ஆன்
    - தந்தான்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 13:25:57(இந்திய நேரம்)