தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

 • 2)

  வினை இடைநிலைகள் எத்தனை? அவற்றை விளக்குக.

  வினை இடைநிலைகள் மூன்று வகைப்படும். அவை,

  (1)
  இறந்தகால இடைநிலைகள்
  - த், ட், ற், இன்
  (2)
  நிகழ்கால இடைநிலைகள்
  - ஆநின்று, கின்று, கிறு
  (3)
  எதிர்கால இடைநிலைகள்
  - ப், வ்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 18:41:52(இந்திய நேரம்)