ஏவல், வியங்கோள் வினைகள் எக்காலத்தைக் காட்டும்? எடுத்துக்காட்டுத் தருக.
ஏவல், வியங்கோள் வினை விகுதிகள் எதிர்காலத்தைக் காட்டும்.
உண்மின் - மின் ஏவல்வினை உண்க, எண்ணிய - வியங்கோள்
முன்
Tags :