Primary tabs
-
5)
பகுதி இரட்டித்துக் காலம் காட்டுவதை விளக்குக.
கு, டு, று என்னும் எழுத்துக்களை ஈற்றில் கொண்டு முடியும் சில வினைப்பகுதிகள் விகுதிகளை ஏற்கும் போது இறந்த காலத்தைக் காட்டுவன. புகு+ஆன் - புக்கான் ‘புகு’ என்னும் பகுதியிலுள்ள ‘க்’ மெய் இரட்டித்து இறந்த காலம் காட்டியது.