தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 5)

    ஈற்று உயிர்மெய் கெடும் எண்ணுப்பெயர்கள் எத்தனை? அவை யாவை?

    ஆறு. அவை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு என்பன ஆகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 10:49:16(இந்திய நேரம்)