தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 9)

    கண், கல், முள், பல் – இச்சொற்கள் பேச்சுத்தமிழில் எவ்வாறு ஒலிக்கப்படுகின்றன?

    கண்ணு, கல்லு, முள்ளு, பல்லு என இறுதியில் உகரம் சேர்த்து ஒலிக்கப்படுகின்றன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-10-2017 14:24:37(இந்திய நேரம்)