தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    வாழ்க்கையைச் சிந்தாமணி எப்படி வருணிக்கின்றது?

    அறியாமை என்ற விதை வேதனை என்ற மரத்தை உண்டாக்கியது; ஆசைகள் என்ற வேர்கள் ஓடின. காதல், மகிழ்ச்சி என்ற கிளைகள் தோன்றின. துன்பப் பூப் பூத்தது; துயரக் காய் காய்த்தது. மரணம் என்ற பழத்தை அம்மரம் தந்தது. இவ்வாறு சிந்தாமணியால் மனித வாழ்க்கை வருணிக்கப் பெறுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:42:33(இந்திய நேரம்)