தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    தமிழகத்தின் பழமையான ஓவியங்கள் எவை?

    காஞ்சி கயிலாசநாதர் கோயில் ஓவியம், பனைமலைக் கோயில் ஓவியம், சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், திருமலைப்புரம் மலையடிப்பட்டி ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்கள் ஆகியன பழமையானவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:46:54(இந்திய நேரம்)