Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.இல்லறத்தின் நோக்கமாகக் குறிஞ்சிப் பாட்டுக் கூறுவதை எடுத்துரைக்க.
பலரும் உண்ணுமாறு வீடு அகலமாகக் கதவு திறந்து வரவேற்க வேண்டும். வருகின்றவர்களுக்கெல்லாம் விருந்திட வேண்டும். விருந்தினர் உண்டு எஞ்சியதைக் கணவன் மனைவியர் உண்ண வேண்டும். இதுவே குறிஞ்சிப் பாட்டுக் கூறும் இல்லற நோக்கமாகும்.
