பேராசிரியர் கு.வெ. பால சுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 3
தன் மதிப்பீடு : விடைகள் - II
6. நாயக்கர் காலப் பழக்கங்களில் இரண்டனைக் குறிப்பிடுக.
சாதிபேதங்கள், தீட்டு, தீண்டாமை ஆகியன வழக்கத்தில் இருந்தன. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டுதல், திண்ணைப் பள்ளிக் கல்வி ஆகியன வழக்கத்தில் இருந்தன.
பாட அமைப்பு
[1.0]
[1.1]
[1.2]
[1.3]
[1.4]
[1.5]
[1.6]
[1.7]
Tags :