பேராசிரியர் கு.வெ. பால சுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 3
தன் மதிப்பீடு : விடைகள் - I
1. ஆங்கிலேயர்க்கு நாம் அடிமைப்படக் காரணமாக இருந்தவை யாவை?
இன ஒற்றுமை இல்லாமை, மதச்சண்டை, சாதிப் பிரிவினை, தீண்டாமை ஆகியனவே நம் நாடு ஆங்கிலேயர்க்கு அடிமைப்படக் காரணமாகும்.
பாட அமைப்பு
[3.0]
[3.1]
[3.2]
[3.3]
[3.4]
[3.5]
Tags :