Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. இந்தியப் பண்பாட்டின் அச்சாணிகள் எவை?
கணவன் மனைவி என்ற பிணைப்பும், பிள்ளைகளைப் பேணிக்காக்கும் குடும்ப உறவும், திருமணத்தை முறிக்க முடியாத விதியின் விளைவாகக் காணும் கருத்தும், பிறவிகளில் நம்பிக்கையும், அறம் தழுவிய வாழ்க்கைப் போக்கும் இந்தியப் பண்பாட்டின் அச்சாணிகள்.
