Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2. புதிய இலக்கிய வடிவங்கள் சித்திரித்த தமிழர் வாழ்வியற் பண்புகள் யாவை?
பெண் அறிவும் ஆற்றலும் உடையவள். குடும்பப் பண்பையும் தமிழினப் பண்பையும் கட்டிக் காப்பவள் அவளே. நீதிநெறிகளை யாரும் மறத்தல் கூடாது. நல்லோர் துன்பப்படினும் இறுதியில் இன்பம் எய்துவர். தெய்வம் நல்லோரைக் காக்கும் என்பன புதிய இலக்கிய வடிவங்களால் சித்திரிக்கப் பெற்றன.
