தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01123mn-3.0 பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    இயல்பான இல்வாழ்க்கை இருவகைக் கைகோளுக்குள் அடங்குவதாகும். களவு, கற்பு என்பவையே இருவகைக் கைகோள்கள். கைகோள் என்ற சொல் ஒழுக்கம் என்ற பொருளைத் தரும். களவொழுக்கம், கற்பொழுக்கம் என்ற இரு பெரும்பிரிவுகளில் ஐங்குறுநூற்றுப் பாடல்களைக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:25:58(இந்திய நேரம்)