Primary tabs
-
பாடம் - 6
D01126 அகநானூறு - 3
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் அகநானூற்றில் இடம்பெற்றுள்ள அக்காலச் சமுதாய நிலை பற்றிக் கூறுகிறது. அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணம், திருமணச் சடங்குகள் பற்றி விளக்குகிறது. சமய நம்பிக்கை, தொழில்கள் போன்றவற்றையும் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் விளக்கங்கள் பெறலாம்.
-
அக்காலத்து வழங்கிய திருமணச் சடங்குகள் பற்றி அறியலாம்.
-
இல்லறக் கடமைகள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.
-
தனிமனித ஒழுக்கங்கள் குறித்து அறியலாம்.
-
சமய நம்பிக்கைகள் பற்றியும், கடவுளர்கள் குறித்தும் விளக்கம் பெறலாம்.
-
தொழில்கள், பொழுதுபோக்குகள், வரலாறுகள் குறித்துத் தெளிவு பெறலாம்.
-