தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
நல்லியக்கோடன் தன் வீரர்களை எவ்வாறு ஊக்குவிப்பான்?
பயந்து நடுங்கி ஓடும் தன் படையினரைச் சுற்றி வளைத்து அவர்களுக்கு வீரமொழிகள் கூறி, அவர்களை வீரமுடன் போரிடச் செய்வான்.
முன்
Tags :