தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0113-5-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I


    4.

    அரிவையர் தம் மன்னனைப் பாராட்டிய வகை யாது?

    நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உடையவன்; பெண்களால் பெரிதும் விரும்பப்படும் தன்மையன்; பெண்கள் வசப்படாதவன்; பெண்களின் வருத்தத்தை அறிந்து அதனைப் போக்குபவன்; அவர்களைப் பாதுகாக்கும் இயல்பை உடையவன் என்று நல்லியக்கோடனைப் பெண்கள் (அரிவையர்) புகழ்ந்து கூறினர்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 11:58:26(இந்திய நேரம்)