தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-

தன் மதிப்பீடு
:
வினாக்கள்-II
1.
சங்க இலக்கிய அகப்பொருள் நூல்கள் எவை?

2.
அகப்பாடல்கள் அதிகம் தோன்றியதற்கான காரணம் யாது?

3.
அகப்பொருளுக்கென்றே தோன்றிய இலக்கண நூல்கள் எவை?

4.
நாற்கவிராசநம்பி-ஆசிரியர் குறிப்பு வரைக.

5.
அகப்பொருளின் வகை பற்றி எழுதுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:47:44(இந்திய நேரம்)