தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-II
    2.
    ஒருவழித்தணத்தலின் வகைகளை எழுதுக.

        ஒருவழித்தணத்தல் ஏழு வகைப்படும். அவையாவன:

    1. செலவு அறிவுறுத்தல்

    2. செலவு உடன்படாமை

    3. செலவு உடன்படுத்தல்

    4. செலவு உடன்படுதல்

    5. சென்றுழிக் கலங்கல்

    6. தேற்றி ஆற்றுவித்தல்

    7. வந்துழி நொந்துரை

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 11:38:17(இந்திய நேரம்)