தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    உடன்போக்கின் வகைகள் எத்தனை? யாவை?

    தலைவனும் தலைவியும் ஒன்று சேர்ந்து செல்லும் உடன்போக்கு என்பது எட்டு வகைகளை உடையது. அவையாவன :

    (1) போக்கு அறிவுறுத்தல்
    (2) போக்கு உடன்படாமை
    (3) போக்கு உடன்படுத்தல்
    (4) உடன்படுதல்
    (5) போக்கல்
    (6) விலக்கல்
    (7) புகழ்தல்
    (8) தேற்றல்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 13:12:01(இந்திய நேரம்)