தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2)

    புறப்பொருள் வெண்பா மாலை எத்தனைப் படலங்களை உடையது? அவை யாவை?

    பன்னிரண்டு படலங்களை உடையது. அவை : வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்பனவாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 19:15:01(இந்திய நேரம்)