தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    3)

    அகம், புறம் என்பதன் பொருள் என்ன? இலக்கணக் குறிப்புத் தருக.

    அகம் என்பதன் பொருள், இன்பம் பற்றி அகத்தே நிகழும் ஒழுக்கம் என்பதாம். அகம் - மனம். இடவாகுபெயர்; புறம் என்பதன் பொருள், புறத்தே நிகழும் ஒழுக்கம் என்பதாம். புறம் - வெளி. இதுவும் இடவாகு பெயரே.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 19:16:26(இந்திய நேரம்)