தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    சொல் பொருள் பின்வருநிலை அணிக்குத்திருக்குறள் ஒன்றைச் சான்று காட்டுக.

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 13:17:58(இந்திய நேரம்)