தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    6.

    விபாவனை அணியின் இலக்கணம் யாது?

    ஒரு பொருளின் செயலை உரைக்குங்கால்அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தைநீக்கி வேறொரு காரணத்தால் நிகழ்ந்தது என்றோ, காரணமின்றி இயல்பாக நிகழ்ந்தது என்றோகுறிப்பாகப் புலப்படுமாறு கூறுவது விபாவனைஅணி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 14:42:22(இந்திய நேரம்)