முனைவர் நா.பாலகிருட்டினன்
D0314 தண்டியலங்காரம் - 2
தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)
1.
ஒட்டு அணியின் இலக்கணம் யாது?
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துவதற்கு அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைச் சொல்வது ஒட்டு அணி ஆகும்.
முன்
பாட அமைப்பு
3.0
3.1
3.2
3.3
3.4
3.5
3.6
Tags :