தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 9)
    ஆயிடை, மாயிரு, மாவூர்ந்து, சேயரி, சேவடி, கோயில்- இச்சொற்களில் வரும் உடம்படுமெய் ஒலிகளைக் குறிப்பிட்டுக் காட்டுக.
    ஆயிடை
    - ய்
    மாயிரு
    - ய்
    மாவூர்ந்து
    - வ்
    சேயரி
    - ய்
    சேவடி
    - வ்
    கோயில்
    - ய்


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 12:51:26(இந்திய நேரம்)