தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 3)
    முற்காலத்தில் எப்படிக் கலங்கரை விளக்கம் அமைந்திருத்தது?

    உயரமான கட்டடத்தைக் கடற்கரையருகே உருவாக்கி, பெரிய அகலில் எண்ணைய் வார்த்து வெளிச்சம் நிரம்ப உண்டாகுமாறு கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2018 15:33:20(இந்திய நேரம்)