தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 1)
    ஆலயத்தின் ஆதார அங்கங்கள் யாவை?

    1) அதிட்டானம் (அடிநிலை) 2) சுவர் (கால்) 3) பிரஸ்தரம் (கூரை) 4) கிரீவம் (கழுத்து) 5) சிகரம் (தலை) 6) குடம் (ஸ்தூபி)

    ஆகிய ஆறும் ஆலயத்தின் ஆதார அங்கங்கள்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:46:38(இந்திய நேரம்)