தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 2)

    கோயில் உறுப்புகளின் பஞ்சபூதத்தத்துவத்தை விளக்குக.
    கோயிற் கட்டடமும் சிற்பமும் - ‘பூமி’ யைக் குறிக்கும்.

    கோயிலின் தீர்த்தம் (குளம் கிணறு முதலியவை) - நீரைக் குறிக்கும். கோயில் விளக்கும் கற்பூரச் சுடரும் - ‘தீ’ யினைக் குறிக்கும். கோயில் சுடர்விளக்கு எரியத்துணை நிற்பது - ‘காற்று’ என்பதைக் குறிக்கும். கோயிலில்பரந்துள்ள வான்வெளியில் சிறுபகுதியே - ‘வான்’ எனும் நுணுகி உலவும் ஆகாயம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:46:42(இந்திய நேரம்)