Primary tabs
-
4)‘சீர்காழியில் குரு லிங்க சங்கம அமைப்பில் சிவாலயக் கருவறைகள் உள்ளன’ - விளக்குக.சீர்காழிக் கோயிலில் கீழேயுள்ள கருவறையிலுள்ள பிரமபுரீசுவரர் இலிங்கத்தையும், கட்டுக்கோயிலில் காணலாகும் தோணியப்பர் குருமூர்த்தத்தையும், அதற்கு மேலுள்ள சட்டையப்பர் சங்கமம் ஆகிய அடியாரையும் குறிக்கும் நிலையில் கட்டட அமைப்பு உள்ளது.