Primary tabs
-
5)திருக்கழுக்குன்றத்தில் இடியபிடேகம் நடைபெறும் விதத்தைக் கூறுக.திருக்கழுக்குன்றம் மலைக்கோயில் கருவறைக்கு மேல் கலசத்தின் மேல் ஒரு துவாரம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறிப்பிட்ட ஒருநாளில் இடி விழுந்ததும் இலிங்கத்தைச் சுற்றி ஒரு வெளிச்சம் உண்டாகும். அந்த இடி சுவாமியைச் சுற்றி வந்து கீழே இறங்கிவிடும். கோயிலுக்கு எந்தச் சேதமும் உண்டாவதில்லை. இந்திரன் சிவவழிபாடு புரிவதாக ஐதீகம் உள்ளது.