Primary tabs
-
6)கார்த்திகை முழுநிலவில் அம்பாள் மீது சந்திர ஒளிக்கற்றை விழுமாறு அமைந்த கோயில் எங்கே உள்ளது?திருநாகேசுவரம் சுவாமி கருவறைக்குப் பக்கத்தில் அம்பாள் சன்னிதி உள்ளது ; அந்த அம்பாள் மீது முழுநிலவொளி படுகிறது. எனவே, அம்மையைப் பிறையணிவாணுதலாள் என்று அழைக்கின்றனர்.