தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 7)
    தாராசுரம் ஐராவதீசவரர் ஆலயத்துப் பலிபீட மண்டபம் பற்றி எழுதுக.
    தாராசுரம் ஆலய பலிபீட மண்டபம் 10 படிகளைக் கொண்ட கருங்கல்லால் ஆனது ; அஃது இசைப்படிக்கட்டாக உள்ளது. இசைப் படிகளைக் கல்லால் தட்டினால் சங்கராபரண ராக சுவரங்கள் கேட்கலாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:46:58(இந்திய நேரம்)