Primary tabs
-
2)பல்லவன் நரசிம்மவர்மன் காலத்துத் தூண்கள் எப்படி அமைக்கப்பட்டன?குடைவரைக் கோயில்களிலும் ஒற்றைக் கற்கோயில்களிலும் உள்ள தூண்கள் சதுரப்பட்டை யமைப்பும், இரண்டு சதுர முழத்தில் பிளந்த வாயுடன் கூடிய சிங்கம் கீழே அமர்ந்து தன் தலையால் தூணைத் தாங்கி்க் கொண்டிருப்பது போலவும் தூண்கள் அமைக்கப்பட்டன. இவையே பிற்காலத்தில் யாளித்தூண்கள் அமைத்திட முன்னோடிகள்.