Primary tabs
-
3)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலுள்ள இசைத் தூண்கள் பற்றி யெழுதுக.நெல்லையப்பர் கோயிலிலுள்ள இசைத்தூண் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனது. அதைச் சுற்றிலும் 48 சின்னஞ்சிறு தூண்கள் உருட்டுக் கம்பிகள்போல அமைந்திருக்கும். ஆலய மண்டபத்தின் முன்பக்கம் இவ்விதமான பண்ணிசைக்கும் இருதூண்கள் பாரிய மண்டபத்தைத் தாங்கி நி்ற்கின்றன.