தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 7)
    மதுரைக் கோயிலிலுள்ள இந்திரவிமானம் பற்றிக் கூறுக.

    இந்திர விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு யானைகள், வீதம் நான்கு பக்கங்களிலும் எட்டு யானைகளும், ஒவ்வொரு பக்கத்திலும் எட்டுச் சிங்கங்கள் வீதம் நான்கு பக்கங்களிலும் முப்பத்திரண்டு சிங்கங்களும், பக்கத்துக்குப் பதினாறு பூதகணங்கள் வீதம் அறுபத்து நான்கு பூதகணங்களும் காணப்படுகின்றன. எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் நம்மையே யானை பார்க்குமாறு கலையமைப்பு உள்ளது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:47:21(இந்திய நேரம்)