தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 8)
    வைணவர்களுக்குக் ‘கோயில் என்றால் எந்தத் தலத்தைக் குறிக்கும்? சைவர்களுக்குக் ‘கோயில்’ என்றால் எந்தத் தலத்தைக் குறிக்கும்?

    வைணவர்க்குக் கோயில் - திருவரங்கம்

    சைவர்க்குக் கோயில் - சிதம்பரம்



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:47:25(இந்திய நேரம்)