தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 9)
    திட்டைத் திருத்தலத்துக் கருவறையில் என்ன அற்புதம் நடக்கிறது?

    திட்டைக் கோயில் விமானத்தில் சூரிய, சந்திர காந்தக்கல் பொருத்தியிருப்பதால், அதிலிருந்து 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நீர் கசி்ந்து கருவறையிலுள்ள சுவாமி மீது சொட்டாக விழுகிறது; இந்த அற்புதம் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:47:28(இந்திய நேரம்)