தன் மதிப்பீடு : விடைகள் - II
நல்லவர்க்கு வரும் சோதனை - நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும் என்பதைச் சொல்வது. எதை மறக்க வேண்டும் என்று மார்க்கம் நினைக்கிறாரோ அதை மறக்க முடியாதபடி அவரே கண்டா மணி செய்து வைப்பது.
Tags :