தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    5.
    அண்ணாவின் மொழி நடை பற்றி அகிலன் கூறுவது யாது?

    "அருவியின் சலசலப்பைப் போல் ஓர் அழகு நடையைத் தமக்கென உருவாக்கியவர் இவர். கற்றோரையும் கல்லாதவரையும் கவருவது இவரது எழுத்துநடை" என்கிறார் அகிலன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-11-2017 16:16:31(இந்திய நேரம்)