தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.6 தொகுப்புரை

    சமூக அமைப்பு முறையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படும் வரை சீர்கேடுகள் மனித இனத்தைச் சூழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் டானியல் நாவலில் சாதிமறுப்பு, ஆதிக்க எதிர்ப்பு, மனித நேயம் ஆகிய பண்புக் கூறுகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

    வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான முயற்சிகளின் ஆயுதங்களில் ஒன்றாக இலக்கியம் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    பாதிரியார் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்?

    2.

    இந்த நாவலின் தலைப்பு எதை வெளியிடுகிறது?

    3.

    புதினத்தில் இடம்பெற்ற ஏதாவது ஓர் உவமையைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 17:29:54(இந்திய நேரம்)