புதினம்-2
கி. ராஜநாராயணனின் புதினங்கள்
சிவகாமியின் புதினங்கள்
கே. டானியலின் புதினங்கள்
பொன்னீலனின் புதினங்கள்
சுஜாதாவின் புதினங்கள்
4.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய உலகில் சாதிச்சிக்கலை அடிப்படையாகக் கொண்ட நாவல்களின் வரிசையில் இடம் பெற்ற சிறந்த நாவல் கானல் ஆகும். கானலில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளும், உத்தி முறைகளும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.
Tags :