தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (3)

    மொழிக்கலப்பு என்றால் என்ன?
        தமிழ் மொழியைப் பேசும் போதோ அல்லது எழுதும் போதோ தமிழ்ச் சொற்களுடன் பிறமொழிச் சொற்களையும் சேர்த்துப் பேசுவதை அல்லது எழுதுவதை மொழிக் கலப்பு என்கிறோம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2019 18:29:37(இந்திய நேரம்)