தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    பொதுவாக இலக்கியத்தை ஆராய்ச்சி செய்யும் போது அவ்விலக்கியத்தை வகைப்படுத்தியும் நெறிப்படுத்தியும் ஆராய்ச்சி செய்வர். வகைப்படுத்திப் பார்க்கும் இத்தகைய பண்பு நாடகக் கலைக்கும் பொருந்தும். எந்தெந்த வகை நாடகங்கள் தமிழில் உருவாகி வளர்ந்துள்ளன என்பதை இப்பாடம் மூலம் அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2018 14:29:39(இந்திய நேரம்)