தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 2.
    சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்த கவிஞர் கண்ட உண்மை யாது?

    அவற்றில் வடநாட்டு எலும்பு, தென்னாட்டு எலும்பு என்ற வேறுபாடு இல்லை. எந்நாட்டு எலும்பு என்று எழுதிவைக்கவும் இல்லை. இந்தக் கூற்றின் மூலம் மானிடர்க்குள் பேதம் செய்வது பேதைமை என்பதை உணர்த்துகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:19:24(இந்திய நேரம்)