Primary tabs
-
6.கண்ணதாசனின் கவிதை உள்ளடக்கத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்குக் காரணம் என்ன?
காலம்தோறும் தம் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மறைக்காமல் கவிதைகளில் பாடினார். முரண்பாடுகள் காணப்படுவதற்கு அவரது ஒளிவு மறைவு இல்லாத தன்மையே காரணம்.