தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 7)
    கூளிகள் எவற்றை அரிசியாகக் கொண்டு சமைத்தன?

    தேவர்களின் பல்லையும், தேவர் தலைவனாகிய இந்திரனின் பல்லையும், எல்லா அசுரர்களின் பற்களையும் எடுத்துத் தீட்டி அரிசி ஆக்கிக் கொண்டு கூளிகள் சமைத்தன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 18:42:29(இந்திய நேரம்)